ரூ.3,688 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக DHFL நிறுவனம் மீது புகார் Jul 10, 2020 3871 நிதி நிறுவனமான டிஎச்எப்எல் மூவாயிரத்து 688 கோடி ரூபாய் வங்கி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக, அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. டிஎச்எப்எல் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளில் சும...